சி.எல்.சி தொழில்வாய்ப்புக்கள்

நீங்கள் ஏன் சி.எல்.சி.யை ஒரு தொழில்தருநராக தேர்ந்தெடுக்க வேண்டும்

  • தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி: சி.எல்.சி ஆனது எல்.ஓ.எல்.சி குழுமத்தின் ஒரு அங்கமாக இருப்பதால், ஊழியர்களுக்கு உள்நாட்டிலும் உலக அளவிலும் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.
  • செயல்திறன் பெறுபேறுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் கலாச்சாரம்: பணியாளர்கள் தங்கள் செயல்திறனுக்காக அங்கீகரிக்கப்படுவதுடன், பண வடிவிலான மற்றும் பண வடிவில் அல்லாத சலுகைகள் கிடைக்கப்பெறும் (அதாவது வெகுமதிகள் மற்றும் உபரிச் சலுகைகள் - ஆண்டு இறுதி மற்றும் நடுப்பகுதியில் போனஸ், பட்டுவாடா, செலவு ஈடுகள் மற்றும் உதவிக் கொடுப்பனவுகள்) வழங்கப்படும்.
  • கவர்ச்சிகரமான பணிச் சூழல் மற்றும் வெளிப்படையான தொடர்பாடல்.
  • பயிற்சி வாய்ப்புகள்: சி.எல்.சி தனது ஊழியர்களை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பயிற்சித் திட்டங்களை வழங்குவதற்கும் பரிந்துரைப்பதன் மூலமும் அவர்களை வளர்ப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. தொழில் வளர்ச்சிக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது.
  • பணியாளர் நலன்: வருடாந்த ஒன்றுகூடல்கள், நிகழ்வுகள் மற்றும் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள்
  • • வெளிப்படையான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்: சி.எல்.சி ஊழியர்களை மையமாகக் கொண்ட தகவல்களை வழங்குகிறது.

    pdf file only, maximum file size 4mb